சென்னையில் நேற்று நடைபெற்ற உலக சைவ தினத்தின் நிறைவு விழாவில், சைவ உணவை சாப்பிட்டால், அதிக நாட்கள் உயிர் வாழலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில்,சைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், அதனால் அதிக நாள் உயிர் வாழ முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர் ஆர்.தனபால் எழுதிய `சைவ உணவுகளின் மகிமை' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
Friday, November 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment